top of page

 

'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

 

புகாரி:08

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தொழுகை

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.

அல்குர்ஆன் 23:1,2,9 

பார்வையாளர்கள்

tamil quran

download

பாகிஸ்த்தான் பலுசிஸ்தானில் இயங்கும் 
அல்லாஹுவின் அழகிய இறை இல்லம்

unity of islam
Get Social with us!

 

 

Share your thoughts!

 

 

​​​

© 2023 by live as traveller. 

for dawah,islamic share

 


Email :liveastraveller@gmail.com

  • s-facebook
bottom of page